சாதிக் கயிறு விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி.கூறிய தகவல்கள். "நெல்லை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக பள்ளி மாணவர்கள் தங்கள் சாதி அடையாளத்தைக் காட்டும் வகையில்…