மாணவர்களின் ” ஸ்டுடென்ட்  எக்ஸ்பிரஸ்“, கல்வி மாத இதழாக கடந்த ஜூலை மாதம் 2001 முதல் அச்சு வடிவாக்கத்தில் லிசி லாவண்யா வெளியீட்டில் தமிழகமெங்கும் வெளிவந்தது .பல்கலைகழகங்கள் ,கல்லூரிகள் ,பள்ளிகள் என அனைத்து கல்விசார்ந்த செய்திகளை மட்டும் வழங்கும் முதல் கல்வி இதழாக பல பல்கலைக்கழகங்களின் துனை வேந்தர்களின் ஆலோசனையில் கல்வி தொடர்பான  செய்திகளை வெளியிட்ட மாணவர்களின் இதழாக வெளிவந்த ஸ்டுடென்ட் எக்ஸ்பிரஸ் (STUDENT EXPRESS] தற்போது மின்னஞ்சல் இனைய இருமொழி இதழை 2011 லிருந்து தொடர்ந்தது  .சில காரணங்களால் இனைய வெளியீட்டை  தொடர முடியாத நிலை உருவானது . இந்நிலைகளிருந்து மீண்டு மீண்டும் தொடரும் இந்த கல்விப்பணியை வருங்காலங்களில் …தொடர்ந்து இணையம் வழியாக உங்களை சந்திக்கவிருக்கிறோம் , உங்களின் தொடர் ஆதரவை

வழங்கி வாழ்த்த உங்களை அன்போடு அழைக்கிறோம். உங்களின் இலக்கிய படைப்புகள் ..கல்விதொடர்பான செய்திகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ..கல்ல்லூரிகளின்உங்கள் செய்திகளை இந்த இணையத்தில் பகிரலாம் .  ..

ஆசிரியர். அ .பெர்னார்ட்  லூர்து M A ., M phil ., editorstudentexpressindian@gmail.com  , bernardstudentexpressindian@gmail.com  bernard@studentexpressindian.com அலை பேசி 9841177799 www.studentexpressindian.com   உங்களின் கருத்துகளையும் படைப்புகளையும் அனுப்பலாம் .



        {ஆசிரியர்}
 நன்றி .வணக்கம்