10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3 வது வாரத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சென்னை மாவட்ட கல்வி நிர்வாகம் வெளியிட்டு உள்ள தகவலில் சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகளில் 10ம்…