பொறியியல் படிப்புகளில் பெற்றோருக்கும் , மாணவர்களுக்கும் ஆர்வமில்லை -காரணம் ? ஒரு காலத்தில் எஞ்சினியர் சீட் கிடைக்கவேண்டும் என்றால் அதற்கு மெடிக்கல் சீட்டுக்கு நிகரான டிமாண்ட் இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக எஞ்சினியரிங்…