சிறு குழந்தைகளின் கற்கும் திறனில் அக்கறை கொள்ளவேண்டியது அவசியமா? ‘ஆம்’ என்கின்றனர் கற்கும் திறனில் குறைபாடு உள்ளவரை பயிற்றுவிக்கும் பயிற்சியாளர்கள். சமீபத்திய ஆய்வில் ஒவ்வொரு வகுப்பிலும் சராசரியாக 5 குழந்தைகளுக்கு குறையாமல் இவ்வாறான கற்கும்திறனில்…